Business Development Manager - Nvision (Pvt) Ltd
BUSINESS DEVELOPMENT MANAGER
முக்கிய பொறுப்புகள்
மென்பொருள் தீர்வுகள் மற்று ம் வாடிக்கையாளர்களை தொடர்வு கொள்ளுதல் சந்தை துறையை மேம்படுத்தல்
முக்கிய திறன்கள்
மென்பொருள் பற்றிய அறிவு சுயாதீனமாக வேலை செய்யும் திறமை
முக்கிய தகுதிகள்
வணிக சந்தைப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் ஐந்து வருட விற்பனை அனுபவம்
No comments