Open exam for Environmental Officer – Central Environmental Authority
சுற்றுசூழல் அதிகாரசபை திறந்த போட்டி-தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு:
பதவி :சுற்று சூழல் அதிகாரி
தகமை : பௌதீக விஞ்ஞான பட்டப்படிப்பு
சம்பள அளவு : 109,410 ரூபாய் அல்லது அதற்கு மேல்
வயது எல்லை : 35வயதுக்குக் குறைவான வயது
விண்ணப்ப முடிவுத் திகதி : 02 /06/2025
மேலதிக விபரமும் விண்ணப்பமும் கீழே
No comments