அலுவலக பணிப்பாளர்-ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையில் வேலைவாய்ப்பு (ADMINISTRATIVE OFFICER)
அலுவலக பணிப்பாளர்( ADMINISTRATIVE OFFICER)
தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு:
பதவி:
அலுவலக பணிப்பாளர்( ADMINISTRATIVE OFFICER)
தகமை :முகாமைத்துவ பட்டதாரி அல்லது மனிதவள முகாமைத்துவ பட்டதாரி
சம்பள அளவு :122970அல்லது அதற்கு மேல்
வயது எல்லை :45வயதுக்குக் குறைவான வயது
விண்ணப்ப முடிவுத் திகதி : 30.052025
மேலதிக விபரமும் விண்ணப்பமும் கீழே
No comments