நன்னடத்தை உத்தியோகத்தர் தரம் -2 வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு (PROBATION OFFICER)
நன்னடத்தை உத்தியோகத்தர் தரம் -2-PROBATION OFFICER
தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு
விண்ணப்பிக்க முடியும்.
தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு:
பதவி :நன்னடத்தை உத்தியோகத்தர் தரம் -2-PROBATION OFFICER
தகமை :குற்றவியல் பட்டபடிப்பு
சம்பள அளவு :110570/
வயது எல்லை : 35வயதுக்குக் குறைவான வயது
விண்ணப்ப முடிவுத் திகதி :25.06.2025
No comments