மேலாண்மை உதவியாளர்- லலித் அத்துலத் முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியதில் வேலைவாய்ப்பு(MANAGMENT ASSISTANT)
மேலாண்மை உதவியாளர் -MANAGMENT ASSISTANT
தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு
விண்ணப்பிக்க முடியும்.
தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு:
பதவி : மேலாண்மை உதவியாளர் -MANAGMENT ASSISTANT
தகமை : க.பொ .த. உயர்தர சித்தி
சம்பள அளவு :84350/
வயது எல்லை : 45வயதுக்குக் குறைவான வயது
விண்ணப்ப முடிவுத் திகதி :25.07.2025
No comments