Breaking News

மருத்துவ அதிகாரி -ஆயுள்வேத மருத்துவ சேவையில் வேலைவாய்ப்பு(MEDICAL OFFICER)

 

மருத்துவ அதிகாரி -MEDICAL OFFICER

 தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு

விண்ணப்பிக்க முடியும்.

தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு: 


பதவி :மருத்துவ அதிகாரி


தகமை :ஆயுள்வேதம் சம்மந்தமான பட்டப்படிப்பு


சம்பள அளவு :184170/


வயது எல்லை : 45வயதுக்குக் குறைவான வயது


விண்ணப்ப முடிவுத் திகதி : 24.06.2025


மேலதிக  விபரமும் விண்ணப்பமும் கீழே


முழு விபரம் மற்றும் விண்ணப்ப படிவமும்

No comments