Breaking News

பயிற்சி வங்கிஉதவியாளர்-பிரதேச அபிவிருத்தி வங்கியில் வேலைவாய்ப்பு (TRAINEE BANKING STAFF)

 

பயிற்சி வங்கிஉதவியாளர்-(TRAINEE BANKING STAFF)

 தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு: 


பதவி :பயிற்சி வங்கிஉதவியாளர்-(TRAINEE BANKING STAFF)

தகமை :உயர்தர பரீடசையில் ஒரே அமர்வில் சித்தி பெற்று இருக்க வேண்டும்

சம்பள அளவு :70000/

வயது எல்லை :24வயதுக்குக் குறைவான வயது

விண்ணப்ப முடிவுத் திகதி :19.06.2025

மேலதிக  விபரமும் விண்ணப்பமும் கீழே




No comments