முகாமைத்துவ உதவியாளர் - கமத்தொழில் அமைச்சில் வேலைவாய்ப்பு (MANAGMENT ASSISTANT)
முகாமைத்துவ உதவியாளர்(MANAGEMENT ASSISTANT)
தகுதி உள்ள அனைவரும் இப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தகமைகளும் பதவிகளும் பின்வருமாறு:
பதவி :முகாமைத்துவ உதவியாளர்
தகமை :கபொத உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் ஒரே அமர்வில் சித்தி அல்லது விவசாய பிரிவில் NVQ-LEVEL5
சம்பள அளவு :90270/
வயது எல்லை : 45வயதுக்குக் குறைவான வயது
விண்ணப்ப முடிவுத் திகதி :13.06.2025
மேலதிக விபரமும் விண்ணப்பமும் கீழே
No comments