Breaking News

பட்ட படிப்புக்கான விண்ணப்பம் கோரல் -இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம்(OCEAN UNIVERSITY OF SRILANKA ADMISSION FOR DEGREE PROGRAM)

 

 இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பட்ட படிப்புக்கான ஆட் சேர்ப்புக்கான அனுமதி கோரல்

பட்ட படிப்புகள் 

1.மீன்வள மற்றும் கடல் அறிவியலில்

இளங்கலை பட்டம் 

2.கடல் சார்வியலில்

இளங்கலை பட்டம்

3.நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கடல்

தொழிநுட்பத்தில் இளங்கலைபட்டம்

மொழி :ஆங்கிலம் 

கால அளவு :3 தொடக்கம் 4 வருடங்கள் 

படிப்பு கட்டணம் :இலவசம் 

மேலதிக விபரங்களுக்கு 

ஒன்லைன் விண்ணப்பத்திற்கு 

No comments